157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பலவந்த காணாமல் போதல்கள் தொடர்பான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பலவந்த காணாமல் போதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் இந்த சட்டம் உருவாகியுள்ளது.
நேற்றைய தினம் இது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடைபெற்றது. சட்டத்திற்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
Spread the love