Home இலங்கை கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படும் :

கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படும் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவு விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ பிரதானிகள், காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருடன் நாள் ஒன்றுக்கு மூன்று தடவை தாம் பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More