153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குரோதம் நிறைந்த மனிதர்களினாலேயே பிரச்சினைகள் எழுவதாகவும், சமூக ஊடக வலையமைப்புக்களினால் அல்ல எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
குரோதம் நிறைந்த நபர்கள் பல்வேறு புதிய வழிகளில் வன்முறைகளைத் தூண்டி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களை குறை கூறுவதில் பயனில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
1 comment
Nice slap towards all those who ever this comments fits on to. Even this is shame on us we call us as a Sri Lankan citizens while even US consulate express their concern by stating hard word on this over recent debacles in our country which had been already wounded by prolong civil war. May God bless our mother Sri lanka.