164
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயம் அடைந்த 9 பேர் கவலைக்கிடமான நிலையில் மதுரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. னி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கியதில் 10 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love