Home இலங்கைஇலங்கைக்கான சுவிஸ் உயர் ஸ்தானிகரின் கிளிநொச்சி பயணமும் காணாமல் போனோரின் உறவுகளும்..

இலங்கைக்கான சுவிஸ் உயர் ஸ்தானிகரின் கிளிநொச்சி பயணமும் காணாமல் போனோரின் உறவுகளும்..

by admin

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் நேற்று(13) கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார். இவருடன் சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரியும் கலந்துகொண்டார்.

 

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar March 14, 2018 - 8:45 am

Good gesture.May God bless you all.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More