196
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பால் மாவின் விலை உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 80 ரூபாவினால் உயர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. . 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 35 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது.
வாழ்க்கைச் செலவு தொடர்பில் ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. உலக சந்தையில் பால் மாவின் விலை உயர்வடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளது.
Spread the love