137
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்பட உள்ளது. 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய 969 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Spread the love