Home இலங்கைகலேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கலேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியும் லொறியும் மோதிக் கொண்டதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். கலேவெல யடிகல்பொத்த சந்தியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More