Home இந்தியாமத்தியபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

மத்தியபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி

by admin


இந்தியாவின் மத்தியபிரதேசத்திலுள்ள 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர் 60 ஆண்டு பழமையான விடுதியின் கட்டிடத் தூண் மீது கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது

இதையடுத்து மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்ட மீட்புக்குழுவின்ர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பழமையான அந்தக் கட்டிடம் ஏற்கெனவே இடிந்து விழும் நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More