177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக 5 வருடங்கள் பணியாற்றி வந்த ரவிநாத் ஆரியசிங்க, அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கபட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ, அசீஸ், ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர், ஜெனிவாவில் உள்ள இலங்கையின் தூதரகத்தில் சேவையாற்றியுள்ளார்.
Spread the love