159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
தமக்கு கிடைத்துள்ள மக்கதோற்கடிக்கப்பட வேண்டும் ள் சக்தியை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டுமாயின் பிரதமர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அல்லது அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிரதமர் தொடர்ந்தும் பதவியில் இருப்பது மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்க காரணமாக அமையும். அரசாங்கத்தை வீழ்த்த நினைப்போரின் நோக்கமும் அதுதான் எனவும் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love