22
தமிழ் முற்போக்கு முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என அக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று இரவு கூடிய கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது என முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.
Spread the love