186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தநிலையில் காவல்துறை கலகத்தடுப்புப் பிரிவினரும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற சுற்று வட்டம் மற்றும் ராஜகிரிய பாலத்திற்கு அருகாமையில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love