184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழில். சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று தியாகி திலீபன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சாதுரியன் எனும் சிறுவன் தன்னுடைய 7ஆவது பிறந்த தினத்தில் வேஷ்டி கட்டி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று தேங்காய், பூ, பழம், பத்தி, பட்டு என்பவற்றை வைத்து கற்பூரம் கொளுத்தி வணங்கினான்.
Spread the love