188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
20ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை இந்த மாதத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேச திருத்தச் சட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் நோக்கில் 20ம் திருத்தச் சட்டம் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love