169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் மே மாதம் 7ம் திகதி அரச, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுடிக்கும் நோக்கில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 1ம் திகதிக்கு பதிலீடாக இவ்வாறு மே மாதம் 7ம் திகதி பொதுவிடுமுறை அவிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 1ம் திகதி வெசாக் பௌர்ணமி தினம் அனுடிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. பௌத்த மத வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் உலகத் தொழிலாளர் தின நிகழ்வுகள் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love