166
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் இன்றையதினம் புறப்பட்ட ராணுவ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே நொருங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. லயுஷின் இல் 76 என்ற ரஷ்ய தயாரிப்பு விமானமே இவ்வாறு விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Spread the love