153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளின் கீழ் இலங்கை ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்ளக் கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதில், அமெரிக்கா, இலங்கையின் இறையாண்மைக்கு சேதம் ஏற்படும் வகையிலான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார
Spread the love