256
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மன்னாரில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் வெசாக் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக இடம் பெற்றது. மன்னார் நகர நுழைவாயிலில் மன்னார் காவல் நிலைய காவல்துறை யினரின் ஏற்பாட்டிலும்,தள்ளாடி சந்தியில் தள்ளாடி இராணுவத்தின் ஏற்பாட்டிலும் வெசாக் நிகழ்வுகள் இடம் பெற்றது.
-இதன் போது காவல்துறை, இராணுவ அதிகாரிகள் , சர்வ மதத்தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு,அதிகலவான மக்கள் கலந்து கொண்டு வெசாக் நிகழ்வுகளை கண்டு கழித்தனர்.
Spread the love