Home உலகம்பிரான்ஸ் ஜனாதிபதியினால் அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கிய மரக்கன்றை காணவில்லை

பிரான்ஸ் ஜனாதிபதியினால் அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கிய மரக்கன்றை காணவில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மரக்கன்றை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நடப்பட்டிருந்த மரக்கன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

வடகிழக்கு பிரான்ஸிலிருந்து இந்த மரக்கன்று தருவிக்கப்பட்டிருந்த  ஓக் மரக்கன்று ஒன்றே இவ்வாறு பிரான்ஸில் அமெரிக்கப் படையினர் போரிட்டதனை நினைவூட்டும் வகையில் நாட்டப்பட்டிருந்தது. இந்த மரக்கன்று நாட்டப்பட்டு நான்கு நாட்களில் மரக்கன்று காணாமல் போயுள்ளது.

வடகிழக்கு பாரிஸில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 2000 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More