Home இலங்கைஅரசியல் துறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன – ஜனாதிபதி

அரசியல் துறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன – ஜனாதிபதி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


அரசியல் துறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படடுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார். தற்பொழுது அரசியலில் உள்ளவர்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதனை விடுத்து தங்களது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்திக்கொள்வதில் அதிக கரிசனை காண்பித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த காரணத்தினால் நாட்டின் அரசியல் களத்தில் பல்வேறு குழப்ப நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் 25ம் ஆண்டு நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More