141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரச ஊடகங்களின் தலைமைப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டு நான்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இனோகா சத்தியாங்கனி நியமிக்கப்பட்டுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக திலகா ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைரவராக சித்திக் மொஹமட் பாருக் நியமிக்கப்பட்டுள்ளதுடன், செலசின தொலைக்காட்சியின் தலைவராக உமா ராஜதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love