154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கொழும்பு மாளிகாவத்தை ஹிஜாரா மாவத்தையில் வசித்து வந்த இரண்டு வயதான ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயும் தந்தையும் கைதுசெய்யப்பட்டு்ளளனர். குழந்தை நேற்று உயிரிழந்தது. சக்கரையின் அளவு அதிகரித்தால் குழந்தை இறந்து போனதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர். எனினும் பல்வேறு காயங்கள் காரணமாகவே மரணம் சம்பவதித்து்ளளதாக பிரேதப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதற்கு அமைய குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் தந்தையை மாளிகாவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
Spread the love