Home இலங்கை இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….

by admin

 

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (26) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 09 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 10 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

 

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More