குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சுத்தமான சூழ்நிலையில் வாழும் பிள்ளைகளே லுகேமியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக எந்தவிதமான கிருமி தாக்குதலுக்கும் இலக்காகாத பிள்ளைகளுக்கு புற்று நோய் விரைவில் பரவும் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மரபணு ரீதியாகவும், நோய்க் கிருமி தாக்கத்தினாலும் லுகேமியா நோய் தாக்கம் ஏற்படுகின்றது. எந்தவிதமான கிருமித் தொற்றுக்கும் இலக்காகாது சுத்தமான சூழ்நிலையில் வாழும் பிள்ளைகள் லுகேமியா நோயினால் பாதிக்கப்டக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளது. ஆந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியற்ற சிறுவர் சிறுமியரே நோயினால் அதிகளவில்
பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது.