Home உலகம்இத்தாலிய ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் …

இத்தாலிய ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் …

by admin


இத்தாலிய ஜனாதிபதி செர்ஜியோ மட்டரேல்லா ( Sergio Mattarella )க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இத்தாலியின் மிகப் பெரிய அரசியல் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இத்தாலியில் நீண்ட காலமாக அரசாங்கமொன்று அமைக்கப்படாத நிலைமை நீடித்து வந்தது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை பலமில்லாத நிலையில், அரசாங்கம் நிறுவப்படாதிருந்தது. பின்னர் சில கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சி அமைத்த போதிலும், பல்வேறு குழப்ப நிலைமைகள் தொடர்ந்தும் நீடித்து வருகின்ற நிலையில் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More