103
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பொருட்களின் விலையேற்றத்தையும் , வரி அதிகரிப்பையும் கண்டித்து, யாழில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை புதிய மாக்ஸிச லெனிச கட்சியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Spread the love