170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரெக்சிற் குறித்த தீர்ப்பினை ஸ்கொட்லாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த தீர்மானத்தை பிரித்தானியா மட்டும் தனித்து வாபஸ் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆலோசனை வழங்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்;கப்பட்டிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் அனுமதியின்றி ஒன்றியத்தில் அங்கம் வகிப்பது குறித்து பிரித்தானியா தீர்மானம் எடுக்க முடியுமா என கோரப்பட்டிருந்தது. எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியள்ளது.
Spread the love