144
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கையைச் சேர்ந்த ஒரு தொகுதி மீனவர்கள் சீஷெல்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர். சீஷெல்ஸிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் ரிக்கிரி ஹேரத் குணதிலக்க குறிப்பிட்டுள்ளார். நுவான் புத்தா என்ற பெயரிலான படகும் மீனவர்களுமே இவ்வாறு கைது செய்ப்பட்டுள்ளனர்.
Spread the love