209
எதிர்வரும் வாரம் முதல் தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வற்வரி நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2017 ஆண்டு மாத்தறைப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love