376
கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய மாட்டு வண்டி சவாரி போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. வடமாகாண ரீதியிலான குறித்த மாட்டு வண்டி சவாரி போட்டி இன்றைய தினம் மாலை 3 மணியளவில் மட்டுவில் சத்திரங்கிராய் சவாரி திடலில் நடைபெற்றது.
படங்கள் :- மயூரப்பிரியன்.
Spread the love