158
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தார்.ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் இந்த நிகழ்வில் பங்குபற்றினார
Spread the love