176
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொழும்புக்கு வேலைக்காக சென்றுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தாயான 35 வயதுடைய பெண் ஒருவரே கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love