183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
ஐனாதிபதியின் மக்கள் சேவையின எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஐனாதிபதி, பிரதமர் செயலைங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் அரச அதிபர் தலைமையில் நடைபெறுகிறது.
இந் நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மாகாண முதலமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பிரதேச செயலர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Spread the love