194
கென்யாவில் அணை உடைந்து, 47 பேர் உயிரிழந்தமை தொடர்பாக இரண்டு பண்ணை மேலாளர்கள் மற்றும் பல அரச அதிகாரிகளை கைது செய்யுமாறு அந்நாட்டு அரச வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார். தகுதியில்லாத சில நபர்களால் இந்த அணை கட்டப்பட்டதாகவும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி அதனை கட்டியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் தென் கென்யா பகுதியில் உள்ள நகுரா நகரத்திலேயே மேற்படி அணை உடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love