210
யாழில்.மாபெரும் பட்டம் விடும் போட்டி…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ். அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழாநூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் முன்னேடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.
யாழ். அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட நூற்றாண்டு விழா ஏற்பாட்டு குழு ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது, உள்ளூர் வெளியூர சேர்ந்த பலர் பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
Spread the love