180
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்ரேலிய அரசாங்கம், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது. இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று, அங்கு புகலிடம் கோரிய இந்தப் 18 பேரையும், அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்நனர்.
அவர்களோடு பயணித்த அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவினர், தம்மோடு அழைத்து செல்லப்பட்ட 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love