190
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சுத்திரதாரி அர்ஜுன மஹேந்திரனை நாடாளுமன்றத்துக்கு அழைத்துவந்தால், தி நியூயோர்க் றைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தான் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Spread the love