136
அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை முழுமையாக செயல்படுத்துவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த பொருளாதாரத தடைகள் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதுடன் ஈரானின் தவறான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வழவகுக்கும் என தான் நம்புவதாக டிரம்ப தெரிவித்துள்ளார். ரம்பின் இந்தச் செயற்பாட்டினை ஒரு உளவியல் போர் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார்.
Spread the love