178
கோப் குழுவின் கலந்துரையாடலுக்கு, இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடலே இன்று நடைபெற உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை 2.30 மணி அளவில் கோப் குழுவின் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love