Home இலங்கைகிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள கட்டடம் திறப்பு…

கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள கட்டடம் திறப்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய கட்டடம் இன்று(22-08-2018) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி, மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முப்பது மில்லியன் ரூபா செலவில் 155 ஆம் கட்டை ஏ9 வீதி கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட குறித்த திணைக்களத்தின் புதிய கட்டடமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் மேலதிக செயலாளர் பணிப்பாளர் மற்றும் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர்கள் கடற்றொழில் சமாசத் தலைவர் பிரான்சிஸ் கடற்றொழிலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More