144
மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து மூடப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடம், கல்வி நடடிக்கைகளுக்காக மீண்டும், இன்று திறக்கப்பட்டது. இந்தப் பீடம், கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி மூடப்பட்டது. இதேவேளை, கடந்த 20 ஆம் திகதியன்று மூடப்பட்ட இன்னும் சில பீடங்களும், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இன்று திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love