179
மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவது நடிகர் அஜித்தின் கைளிலேயே உள்ளதென்று மங்காத்தா திரைப்பட இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இதனை கூறினார்.
மங்காத்தா திரைப்படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு நிகழ்வு ஒன்றும் சென்னையில் இடம்பெற்றது. இது குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டார். ரசிகர்களின் எதிர்பார்ப்பு தனக்கு விளங்குவதாக கூறிய அவர் மங்காத்தா இரண்டாம் பாகம் வெளிவருவது அஜித்தின் கைகளிலேயே உள்ளது என்று தெரிவித்தார்.
Spread the love