162
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம், இன்று (09.09.18) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 25 தினங்கள் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது.
மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்று முருகன் வள்ளி – தெய்வானை சமேதரராக வெளி வீதியுலா வந்தார்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love