Home இலங்கைதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அலுவலகத்தின் பெயர்ப்பலகை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.  மீசாலை மேற்கில் அமைந்துள்ள சாவகச்சேரி தொகுதிக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகமே இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.  நேற்று (19) புதன்கிழமை இரவு குறித்த அலுவலகத்தின் பெயர்ப்பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More