150
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், பதவியில் இருந்து விலகும் இராஜினாமாக் கடிதம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதியும் பிரதமரும், காவற்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love