199
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இரத்த தானம் வழங்கப்பட்டுள்ளது. நல்லூர்க் கந்தன் ஆலய பின்பக்கத்தில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையிலேயே இன்றைய தினம் இரத்ததானமும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அரசியல் பிரதிநிதிகள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களும் இணைந்து இரத்ததானத்தை வழங்கியுள்ளனர்.
Spread the love