326
கவிதைகளோடு 30.09.2018 ஞாயிறு மாலையில் நிலாந்தன், அருந்தாகரன், ரதிதரன், ஜோன்சன் ராஜ்குமார், கருதர்ஷன் நிக்லஸ், ஜோன் கலிஸ்ரஸ், மதி ஷாழினி, சப்னா இக்பால் இவர்களுடன் நுலாசிரியர் பா.அகிலனும் கலந்துகொள்ளுகிறார். இடம் நல்லூர் நாவலர் மண்டபம். மாலை 4.30 தொட்டு 5.30வரை..
Spread the love