168
துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களை துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வாறு 2019ம் ஆண்டுக்காக அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளவதற்காக ஒக்டோபர் 01ம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரை காலம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த காலத்தின் பின்னர் 2019ம் ஆண்டுக்காக துப்பாக்கி அனுமதிப் பத்திரங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Spread the love