Home இலங்கைஅரசியல் கைதிகளில் ஐவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்…

அரசியல் கைதிகளில் ஐவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்…

by admin


நீதிமன்றங்களில், தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More